விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள்
* வாழ்வில் லட்சியம் ஒன்றைத் தேர்ந்து எடுத்து, கனவு காணுங்கள். நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அதை நோக்கியதாக அமையட்டும்.
* நம் தேசத்தின் அடிப்படையே ஆன்மிகம் தான். இதை விட்டு, மேலைநாட்டு நாகரிகத்தின் பாதையில் சென்றால், மூன்றே தலைமுறையில் நம் பண்பாடு அழிந்து போகும்.
* நிலைத்த வெற்றி கிடைக்க வேண்டுமானால், எதிலும் ஆழமான ஈடுபாடும், அர்ப்பணிப்பு உணர்வும் வேண்டும்.
* லட்சியத்தை அடிக்கடி மாற்றக் கூடாது. ஒன்றை ஏற்று கொண்ட பின், அதை புறக்கணிப்பது கூடாது.
- விவேகானந்தர்
விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள்
- தைரியசாலியாய் இரு!
- தைரியமாக இருங்கள்!
- கொடுத்தால் கிடைக்கும்
- வலிமையான சிந்தனை
- கடவுளிடம் ஒப்படைப்போம்
- ஆன்மிகத்தின் ரகசியம்
- வாழ்வு உங்கள் கையில்!
- உண்மை அளப்பதில்லை
- வலிமையே ஆன்மிகம்
- அனுபவமே சிறந்த படிப்பு
- பொறுமையே பெருமை
- மனதில் உறுதி வேண்டும் (2)
- விதியை நீயே வகுக்கலாம்
- ஆதாரம் அன்பு ஒன்றே!
- மன உறுதியை இழக்காதீர்!
- உண்மையைப் பின்பற்றுங்கள் (2)
- அர்ப்பணித்து விடு!
- தெய்வநம்பிக்கை அவசியம்
- திருப்பணி என்றால் என்ன?
- ஒழுக்கத்திற்கே வலிமை
- பொறுமையே உயர்ந்தது
- நேர்வழியில் நடப்போம்
- உண்மையை நேசியுங்கள்
- வெற்றி தொடரட்டும்
- உழைப்பில் உறுதிகொள்!
- இயற்கையை வெல்லுங்கள்
- முன்னேற்றம் தரும் மூன்று
- இளமையில் உழை!
- எப்போதும் புன்னகை
- தியாக உள்ளம் வேண்டும்