Wednesday, 17 December 2014

விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள்
* வாழ்வில் லட்சியம் ஒன்றைத் தேர்ந்து எடுத்து, கனவு காணுங்கள். நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அதை நோக்கியதாக அமையட்டும்

*
நம் தேசத்தின் அடிப்படையே ஆன்மிகம் தான். இதை விட்டு, மேலைநாட்டு நாகரிகத்தின் பாதையில் சென்றால், மூன்றே தலைமுறையில் நம் பண்பாடு அழிந்து போகும்.

*
நிலைத்த வெற்றி கிடைக்க வேண்டுமானால், எதிலும் ஆழமான ஈடுபாடும், அர்ப்பணிப்பு உணர்வும் வேண்டும்.

*
லட்சியத்தை அடிக்கடி மாற்றக் கூடாது. ஒன்றை ஏற்று கொண்ட பின், அதை புறக்கணிப்பது கூடாது.  
                                                                                                         - விவேகானந்தர்

விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள்

No comments:

Post a Comment